Friday, 28 October 2016
Thursday, 27 October 2016
FLASH NEWS!!!
2014-2015, 2015-2016 ஆம் ஆண்டிற்கான போனஸ் உச்சவரம்பு GDS ஊழியர்களுக்கு ரூபாய் ஏழாயிரமாக உயர்த்தி வழங்கிடவும், நிலுவைத்தொகை வழங்கிடவும் இலாகா இன்று 27.10.2016 உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு மத்திய மந்திரி சபை ஒப்புதல்
இந்த ஆண்டு தொடக்கத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த மந்திரி சபை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும்
கடந்த ஜூலை 1–ந் தேதியிட்டு, இந்த உயர்வு அமல்படுத்தப்படும்
Tuesday, 25 October 2016
அடையாள அட்டை வழங்குவது குறித்து
அன்பார்ந்த நெல்லை கோட்ட தோழர்களே
நமது சங்கம் சார்பாக ஜீடிஎஸ் (GDS) ஊழீயர்கள் அனைவருக்கும் கோட்டக் கண்காணிப்பாளரிடமிருந்து (SSP) அடையாள அட்டை (Identity Card) பெற்று தரப்படும். அடையாள அட்டை (ID Card ) பெற விரும்புவோர் நமது கோட்ட சங்க தலைவர் திரு பாலசிங் அவர்களை உங்களுடைய புகைப்படத்துடன் (Passport size photo ) தொடர்பு கொள்ளவும்
அவரது தொலைபேசி எண் பின் வருமாரு
அவரது தொலைபேசி எண் பின் வருமாரு
BALASINGH - 9003479901
நமது அனைத்து தோழர்களுக்கும் உடனடியாக இச்செய்தியை பகிரவும்
இங்கனம்
நெல்லை கோட்ட கிராமீய ஊழீயர் சங்கம்
நெல்லை கோட்ட கிராமீய ஊழீயர் சங்கம்
நெல்லை கோட்ட சங்க மாதாந்திர பேட்டி
தோழர்கள இன்று நமது நெல்லை கோட்ட சங்க மாதாந்திர பேட்டி நடைபெற உள்ளது தங்களுக்கு ஏதேனும் குறைகளோ தேவைகளோ இருப்பின் நமது கோட்ட சங்க தலைவர் பாலசிங் 9003479901 அவர்களிடம் மதியம் 2.30 மனிக்குள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது
Monday, 24 October 2016
அவசர செய்தி
அவசர செய்தி
25 & 26 -10-2016 அன்று நடைபெற இருந்த வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது
நமது தோழர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்
Sunday, 23 October 2016
ஜிடிஎஸ் கமிட்டியின் தமிழக சுற்றுபயணம்
கடந்த 21-10-2016 சென்னையில் ஜிடிஎஸ் கமிட்டியின் தமிழக சுற்றுபயணம் மேற்கொன்டனர் அதில் 60 க்கும் மேற்பட்ட நமது தோழர்களும் கோட்ட சங்க தலைவர்களும் கலந்துகொன்டு நமது கோரிக்கைகளையும் பிரச்சினைகளையும் எடுத்து கூறினர்.
Saturday, 22 October 2016
சென்னையில் GDS கமிட்டி
GDS கமிட்டி நேற்று 20.10.2016 சென்னையில் GDS ஊழியர்களை சந்திக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது .நமது கோட்டத்தில் இருந்து தோழர் S .காலப்பெருமாள் அவர்களும் ,மாடசாமி BPM வேப்பங்குளம் அவர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை GDS கமிட்டி முன் நேரடி சாட்சியமாக அளித்தார்கள் .
அன்றைய GDS பதவிகள் கௌரவ பதவி அதனால் அன்று பிற சலுகைகள் தேவையில்லாமல் இருந்தது .இன்று GDS பதவி வாழ்க்கைக்கான பதவி -அரசு ஊழியர்களை போல் எல்லா நன்மைகளும் /சலுகைகளும் கொடுக்கவேண்டும் என்றும்இந்தியாவிலேயே ஒரு அரசு துறையில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு வேலைப்பளுவை காரணம் காட்டி வாங்குகிற சம்பளத்தை குறைக்கும் ஒரு இழி நிலை GDS ஊழியர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது என்று தனக்கு கிடைத்த வாய்ப்பை நமது தோழர் காலப்பெருமாள் மிகச்சரியான இடத்திற்கு கொண்டுசென்றார்கள் .

REPLY/INFORMATION FROM PMO OFFICE REGRADING BONUS ISSUE MEMORANDUM.
Friday, 21 October 2016
வேலை நிறுத்த ஆயத்த ஆலோசனை கூட்டம்.தோழர்களே நேற்று போனஸ் குறித்து வேலை நிறுத்த ஆயத்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதில் வரும் 25 மற்றும் 26 அன்று சிறப்பான அளவில் ஒற்றுமையுடன் வேலை நிறுத்தம் செய்வதென முடிவு செய்து நமது போராட்டம் வெல்ல அனைத்து தோழர்கழுக்கும் தெரிவித்து, பங்கு பெற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
Subscribe to:
Posts (Atom)