Saturday, 22 October 2016

                  சென்னையில் GDS கமிட்டி  
GDS கமிட்டி நேற்று 20.10.2016 சென்னையில் GDS ஊழியர்களை சந்திக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது .நமது கோட்டத்தில் இருந்து தோழர் S .காலப்பெருமாள் அவர்களும் ,மாடசாமி BPM வேப்பங்குளம் அவர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை GDS கமிட்டி முன் நேரடி சாட்சியமாக  அளித்தார்கள் .
   அன்றைய GDS பதவிகள்   கௌரவ பதவி அதனால் அன்று பிற சலுகைகள் தேவையில்லாமல் இருந்தது .இன்று GDS பதவி வாழ்க்கைக்கான பதவி -அரசு ஊழியர்களை போல் எல்லா நன்மைகளும் /சலுகைகளும் கொடுக்கவேண்டும் என்றும்இந்தியாவிலேயே ஒரு அரசு துறையில்  வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு வேலைப்பளுவை காரணம் காட்டி வாங்குகிற சம்பளத்தை குறைக்கும் ஒரு இழி நிலை GDS ஊழியர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது என்று தனக்கு கிடைத்த வாய்ப்பை நமது தோழர் காலப்பெருமாள் மிகச்சரியான இடத்திற்கு கொண்டுசென்றார்கள் .



REPLY/INFORMATION FROM PMO OFFICE REGRADING BONUS ISSUE MEMORANDUM.

REPLY/INFORMATION FROM PMO OFFICE  REGRADING BONUS ISSUE MEMORANDUM. 

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......