Tuesday, 25 October 2016

அடையாள அட்டை வழங்குவது குறித்து

அன்பார்ந்த நெல்லை கோட்ட தோழர்களே

நமது சங்கம் சார்பாக ஜீடிஎஸ் (GDS) ஊழீயர்கள் அனைவருக்கும் கோட்டக் கண்காணிப்பாளரிடமிருந்து (SSP) அடையாள அட்டை (Identity Card) பெற்று தரப்படும். அடையாள அட்டை (ID Card ) பெற விரும்புவோர் நமது கோட்ட சங்க தலைவர் திரு பாலசிங் அவர்களை உங்களுடைய புகைப்படத்துடன் (Passport size photo ) தொடர்பு கொள்ளவும்
அவரது தொலைபேசி எண் பின் வருமாரு
BALASINGH - 9003479901
நமது அனைத்து தோழர்களுக்கும் உடனடியாக இச்செய்தியை பகிரவும்

இங்கனம்
நெல்லை கோட்ட கிராமீய ஊழீயர் சங்கம்

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......