இந்த ஆண்டு தொடக்கத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த மந்திரி சபை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும்
கடந்த ஜூலை 1–ந் தேதியிட்டு, இந்த உயர்வு அமல்படுத்தப்படும்