Tuesday, 25 October 2016

நெல்லை கோட்ட சங்க மாதாந்திர பேட்டி

தோழர்கள இன்று நமது நெல்லை கோட்ட சங்க மாதாந்திர பேட்டி நடைபெற உள்ளது தங்களுக்கு ஏதேனும் குறைகளோ தேவைகளோ இருப்பின் நமது கோட்ட சங்க தலைவர் பாலசிங்   9003479901  அவர்களிடம் மதியம்  2.30 மனிக்குள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......