இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்
நமது நெல்லை கோட்ட சங்கம,் கோட்ட நிர்வாகத்திடம் பல மாதாந்திர பேட்டிகளில் கோரிக்கைகளை முன்வைத்து, அதற்கு உறுதி அளித்த கோட்ட நிர்வாகம் தற்போது அதை நிறைவேற்ற தவறிய கோட்ட நிர்வாகத்தை கண்டித்து இன்று 4-4-2017 மாலை 6 மணியளவில் பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன்னால் வைத்து மாபெரும் கூட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது, தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் வெற்றி பெற அழைக்கிறோம்.
ஆர்ப்பாட்ட கோரிக்கைகள்
1. Seniority list வெளியிட கோரியும் வெளியிடாததை கண்டித்து
2. GDS ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதாக உறுதியாளித்துவிட்டு அடையாள அட்டை வழங்காத்தை கண்டித்து
3. RPLI இன்சென்டிவை உடனே வளங்ககோரி
மேற்கண்ட கோரிக்கை வேண்டுவோர் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் தவறாது கலந்து கொள்ளவும்.
இப்படிக்கு
தோழர் ஞான பாலசிங்
AIGDSU கோட்ட தலைவர்
நெல்லை கோட்டம்