Tuesday, 28 March 2017

இன்று நாடு தழுவிய மாபெரும் தர்ணா

திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான GDS கமிட்டியின் சாதகமான சிறப்பம்சங்களை உடனே அமுல்படுத்த கோரி AIGDSU சங்க பொது செயலாளர் 28-03-2017 செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய மாபெரும் மாபெரும் தர்ணா நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.


மத்திய சங்கத்தின் அறைகூவலுக்கு இனங்க நமது நெல்லை கோட்ட AIGDSU சங்கம் திருநெல்வேலி கோட்ட அலுவலகம் - பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்னால் காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெறுகிறது.




நெல்லை கோட்ட GDS தோழர்களே நமது கோரிக்கையை வென்றெடுக்க அலைகடலென திரண்டு வாரீர்...

நமது உரிமையை நிலைநாட்ட வாரீர்...

சிவப்பு கைகள் சேரட்டும்
வெற்றி நம்மை சேரட்டும்


இங்ஙனம்
தோழர் ஞானபலசிங்
தலைவர்

தோழர் காலபெருமாள்
செயலாளர்

AIGDSU
நெல்லை கோட்டம்.

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......