Thursday, 23 March 2017

செயற்குழு கூட்டம்

வரும் 25-03-2017 சனிக்கிழமை AIGDSU நெல்லை கோட்டத்தின் செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் வைத்து மாலை 6 மணி அளவில் கோட்ட தலைவர் திரு ஞான பாலசிங் தலைமையில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் விவாதிக்க உள்ள தலைப்புகள்

1. நெல்லை கோட்ட GDS ஊழியர்களுக்கு ID CARD வழங்க கோரி,

2. நெல்லை கோட்ட GDS ஊழியர்களின் SENIORITY LIST வழங்ககோரி

3. 2013 ம் வருடத்திற்கு பின் GDS ஊழியர்களால் பிடிக்கப்பட்ட RPLI பாலிசிகளுக்கு கமிசன் வழங்க கோரி

4. MTS மற்றும் தபால்காரராக பணியாற்றும் GDS ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவில் பரிந்துரைத்த புதிய ஊதியம் வழங்ககோரி

இன்னும் பிற தலைவர் அனுமதியுடன் விவாதிக்க உள்ளன


தோழர்களே செயற்குழுவில் பங்கேற்க அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

இப்படிக்கு

தோழர் கால பெருமாள்
AIGDSU சங்கம்
நெல்லை கோட்டம்


FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......