AIGDSU தமிழ் மாநில மாநாடு விருதாசலத்தில் பெண்ணாடத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
நமது பொது செயலாளர் திரு மஹாதேவ்யா சிறப்புரை ஆற்றுகிறார்.
நெல்லை கோட்ட கட்டபொம்மன் - JCA பேரவை பொது செயலாளர் திரு ஜேக்கப் ராஜ் வீரஉரை ஆற்றினார். நெல்லை கோட்ட AIGDSU செயலாளர் திரு கால பெருமாள் மற்றும் தலைவர் திரு ஞான பாலசிங் சிறப்புரையுடன் நமது தமிழ் மாநில செயலாளர் திரு இஸ்மாயில் சிறப்புரை ஆற்றுகிறார்.
அரங்கம் நிறைந்து நமது தோழர்கள் அரங்கத்தின் வெளியே குழுமியுள்ளனர்