GDS கமிட்டி அறிக்கை தேர்தல் கமிஷனரிடம் அனுமதி பெற்றபின் வெளியிடப்படும்.கமிட்டி அறிக்கையினை இலாகா 16.01.2017 அன்று தேர்தல் கமிஷன் அனுமதிக்காக அனுப்ப உள்ளது.
பொய் பிரச்சாரம் செய்பவர்களின் வதந்திகளை நம்பாமல் AIGDSU சங்கத்தின் அதிகார பூர்வ இணையதள செய்திகளை மட்டுமே தோழர்கள் பயன்படுத்துமாறு மாநில செயலர் திரு A இஸ்மாயில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இங்ஙனம்
S. கால பெருமாள்
கோட்ட செயலாளர்