காலவரையற்ற வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு
GDS கமிட்டி அறிக்கை அரசுக்கு அளித்து 52 நாட்கள் கடந்த பின்னும் இன்று வரை அறிக்கை வெளியிடப்படாததை கண்டித்து உடனடியாக அறிக்கையினை வெளியிடாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்திட 23.01.2017 அன்று இலாகாவுக்கு நோட்டீஸ் அனுப்புவதென்றும் 07.02.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்று மத்திய சங்கம் இன்று (16.01.2017) இலாகாவுக்கு கடிதம் எழுதி உள்ளது.
போராட தயாராகுங்கள் தோழர்களே
நமது வாழ்வதரத்துக்கான போராட்டம்....
நெருப்பென புறப்பட்டு வாரீர்....