தை பிறந்தால் வழி பிறக்கும்
இந்த தை பிறந்து நமது வாழ்விலும் விவசாயிகளின் வாழ்விலும் வழி பிறக்கட்டும்.
பொங்கலோ பொங்கல்!!!
நமது தோழர்களுக்கு AIGDSU நெல்லை கோட்டம் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது