Friday, 4 November 2016

GDS தோழர்களுக்கு பணிநிறைவு பெற்ற அடுத்தநாளே இனி கிராஜூட்டி வழங்கப்படும்

Thursday, 3 November 2016


05.11.2016அன்று பணிநிறைவு பெறும் தோழர் S .சைலப்பன் GDS தொண்டர்பஜார் அவர்களுக்கு 03.11.2016அன்று நடைபெற்ற பாராட்டு விழா திருநெல்வேலி டவுன் அஞ்சலகத்தில் சிறப்பாக நடைபெற்றது

இந்த நிகழ்வில் பணிநிறைவு பெறும் GDS தோழர்களுக்கு பணிநிறைவு பெற்ற அடுத்தநாளே இனி கிராஜூட்டி வழங்கப்படும் என்ற  புரட்சிகர திட்டத்தை நமது கண்காணிப்பாளர் அவர்கள் நெல்லையில் இன்று முதல் அமுல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்கள் .இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த நெல்லை ASP திரு செந்தில்குமார்  அவர்களுக்கும் --இதை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற நமது நிர்வாகிகளுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......