எப்பொழுதெல்லாம் GDS சங்கம் தனித்து நின்று வெற்றி பெறுகிறதோ அப்பொழுதெல்லாம் இலாகா ஊழியர் சங்கங்கள் அந்த வெற்றிக்கு தாங்கள் தான் காரணம் என்று பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள் .பணி ஓய்வு பெற்று பல ஆண்டுகளான திருவாளர் கிருஷ்ணன் கேரளா என்பவர் இதைத்தான் முழுநேர தொழிலாக செய்துவருகிறார் .இது குறித்து நமது பொதுச்செயலர் எழுதியுள்ள கடிதத்தை பாரீர்