Saturday, 5 November 2016

                                           நெல்லை கோட்ட மாநாடு 
நெல்லை கோட்ட மாநாடு 04.12.2016 அன்று நடைபெறுகிறது .மாநாட்டிற்கும் மத்திய சங்கத்திற்கும் நன்கொடையாக GDS தோழர்கள் அனைவரும் தலா ரூபாய் 200 வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.நேற்று பெருமாள்புரம் அஞ்சலக ஊழியர்கள் ரூபாய் 2200 பிரித்து கொடுத்தார்கள் .அவர்களுக்கு GDS சங்கம் சார்பாக வாழ்த்துக்களை .  

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......