Monday, 7 November 2016

                               மீண்டும் ஒரு வரலாற்று வெற்றி 
நூறு பொய்களை மறைத்து உண்மை ஜொலித்தது --பணிநிறைவு பெற்று  பல ஆண்டுகளான பிறகும் இன்னும் நமக்கு பல இடையூறுகளை செய்து வரும் கேரளா கிருஷ்ணன் அவர்களின் பொய் பிரச்சாரத்தை எண்ணி அழுவதா ?சிரிப்பதா என்று தெரியவில்லை .
GDS ஊழியர்களை பிரித்து கூறாக்கிட நினைக்கும்  அவர்களின் முயற்சி வெற்றி பெற போவதில்லை .அவர்கள் நமக்காக முதலை கண்ணீர் வடிப்பவர்கள் .இவர்கள் தான் நம்மை NFPE சம்மேளனத்தின் இருந்து வெளீயேற்றியவர்கள் .பிறகு இன்று ஏன் முதலை கண்ணீர் வடிக்கீறார்கள் ?
நாம் போராட்டம் நடத்தும்பொழுதெல்லாம் வேடிக்கை பார்த்தது ரசித்தவர்தான் இந்த சங்கங்கள் .இந்த உண்மையை GDS ஊழியர்கள் அனைவருக்கும் எடுத்து சொல்லுவோம் .வெற்றி நமதே !
                வாழ்த்துக்களுடன் SS .மஹாதேவையா பொதுச்செயலர் AIGDSU 
  நெல்லை கோட்ட மாநாட்டு நன்கொடை விபரங்கள் 
பெருமாள்புரம் --2600
பாளை  -------------800
பர்கிட் மாநகரம் 1900
 யூனிவர்சிட்டி    1000
விஜயநாராயணம்  1200
நாவல் பேஸ்            400
வள்ளியூர்                 3000
தெற்கு கள்ளிகுளம்  1000  
இட்டமொழி             200
                          வாழ்த்துக்களுடன்   S .காலப்பெருமாள்  

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......