Tuesday, 8 November 2016

 GDS தோழர்களுக்கு ஒரு அறிவிப்பு 
 மேலப்பாளையம் அஞ்சலகத்தில் தபால்காரராக Offiiating பார்க்க விருப்பம் உள்ள தோழர்கள் ASP பாளை அவர்களை தொடர்பு கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம் . அதே போல் OUTSIDERS இருந்தாலும் தெரிவிக்கவும் .அவர்களுக்கு சில இடங்களுக்கு தேவைப்படுகிறார்கள் .
விருப்பமுள்ளவர்கள் கோட்ட தலைவர் ஞான பாலசிங் அல்லது P 3 கோட்டசெயலர் ஜேக்கப் ராஜ் அவர்களை சந்திக்கவும் .------------------------------------------------------------------------------------

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......