GDS தோழர்களுக்கான அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களை உடனே நிரப்பி உங்களுடைய உப கோட்ட கண்காணிப்பாளரிடம் கையெழுத்து பெற்று உடன் நமது கோட்ட தலைவர் திரு ஞான பாலசிங் அவர்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது .
காலதாமதத்தை தவிர்க்கவும்
இப்படிக்கு
நெல்லை கோட்ட GDS ஊழியர் சங்கம்
காலதாமதத்தை தவிர்க்கவும்
இப்படிக்கு
நெல்லை கோட்ட GDS ஊழியர் சங்கம்