
நான்கு நாட்கள் நடைபெற்ற நமது வேலைநிறுத்தம் அஞ்சல் வாரியத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில் 21.2.2014 அன்று விலக்கிகொள்ளப்பட்டது .வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்த அனைத்து GDS சொந்தங்களுக்கும் நன்றி ! நன்றி !
- S . கால பெருமாள் --------------------------