Saturday 22 February 2014

                     அன்பார்ந்த GDS சொந்தங்களே !
காலவரையற்ற போராட்டம் விலக்கி கொண்டதன் பின்னணியை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம் .
1.ஏழாவது ஊதியக்குழு GDS ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க DOPT  க்கு பரிந்துரைக்க பட்டுள்ளது .அதில்  DOPT  இந்த பரிந்துரையை ஏற்க வில்லை என்றல் ஓய்வு பெற்ற சுப்ரிம் கோர்ட் நீதிபதி தலைமையில் தனி நபர் கமிட்டி அமைக்கப்படும் .(  ஜஸ்டிஸ் தல்வார் போன்ற நீதிபதி ஒருவரை நியமித்தால் நிச்சயம் நமக்கு முன்னேற்றம் கிடைக்கும் )

2. ஊதிய குழுவில் GDS  ஊழியர்களை சேர்ப்பது மற்றும் 50 சத பஞ்சப்படியை TRCA உடன் இனைப்பது குறித்து 24..2.2014 திங்கள் கிழமை DOPT அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது .
            முழுமையான தகவல்கள் நமது மத்திய சங்கம் தெரிவித்துடன் உங்களுக்கு தெரிவிக்க படும் . 
            
         

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......