Friday, 21 February 2014

18.02.2014 முதல் 21.02.2014 வரை நடைபெற்ற நமது AIGDSU  சங்க போராட்டம் 
அஞ்சல் வாரியத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 
விளக்கி கொள்ளப்பட்டது .நான்கு நாட்கள் களம் கண்ட தோழர்களுக்கு வீர வாழ்த்துக்கள் .முழு விவரங்கள் விரைவில் 

                                            தோழமையுடன் 
                                        S .காலபெருமாள்   

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......