நாளை காலை 10.00 மணியளவில் 6ம் நாள் வேலை நிறுத்த போராட்டமாக பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்னால் சிறப்பு கண்டன போராட்டம் நடைபெற உள்ளது. நமது தோழர்கள் திரளாக கலந்து கொண்டு போராட்டம் வெற்றி அடைய அழைப்பு விடுக்கிறோம்.
Whatsapp அல்லாத தோழர்களுக்கும் தகவல் தெரிவித்து அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
AIGDSU
நெல்லை கோட்டம்