AIGDSU சங்கம் நாளை வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்ளவில்லை எனவும் ஆதலால் நெல்லை கோட்ட AIGDSU வின் GDS தோழர்கள் நாளை வேலைக்கு செல்லவும் என நெல்லை கோட்ட AIGDSU தலைவர் திரு ஞானபலசிங் தெரிவித்துள்ளார்.