Friday, 17 March 2017

அன்புள்ள தோழர்களே,


17.03.2017 அன்று ஆய்வுக்கமிட்டி கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்க நமது சங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.  AIGDSU பிரதிநிதிகள் குறிப்பில் மாற்றங்களை சேர்த்து கலந்து கொள்வார்கள். 28.03.2017 அன்று கோட்ட மட்டங்களில் தர்ணா போராட்டம் நடத்திடவும் மற்றும் 06.04.2017 அன்று பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்திட பெருவாரியான தோழர்கள் டில்லிக்கு வருமாறு மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.


A இஸ்மாயில் 

மாநில செயலர் 

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......