Monday, 27 February 2017

பொதுக்குழு கூட்டம்

நாளை 28-02-2017 செவ்வாய் கிழமை AIGDSU நெல்லை கோட்டத்தின் பொதுக்குழு கூட்டம் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் வைத்து மாலை 6 மணியளவில் கோட்ட தலைவர் தோழர் ஞான பாலசிங் தலைமையில்  நடைபெறுகிறது.

1. GDS கமிட்டி குறித்து விளக்க உரை - தோழர் ஜேக்கப் ராஜ்
2. விருதாசலத்தில் மார்ச் 18 மற்றும் 19 தேதிகளில் நடைபெறும் மாநில மாநாடு குறித்து விவாதிக்கப்படும்.

தோழர்கள் திரளாக கலந்துகொண்டு கூட்டத்தினை சிறப்பிக்க அழைக்கின்றோம்.

குறிப்பு: மாநில மாநாடு நன்கொடையாக ருபாய் 100 வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இங்ஙனம்
தோழர் காலபெருமாள்
AIGDSU செயலாளர்
நெல்லை கோட்டம்.

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......