Monday, 27 February 2017

பொதுக்குழு கூட்டம்

நாளை 28-02-2017 செவ்வாய் கிழமை AIGDSU நெல்லை கோட்டத்தின் பொதுக்குழு கூட்டம் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் வைத்து மாலை 6 மணியளவில் கோட்ட தலைவர் தோழர் ஞான பாலசிங் தலைமையில்  நடைபெறுகிறது.

1. GDS கமிட்டி குறித்து விளக்க உரை - தோழர் ஜேக்கப் ராஜ்
2. விருதாசலத்தில் மார்ச் 18 மற்றும் 19 தேதிகளில் நடைபெறும் மாநில மாநாடு குறித்து விவாதிக்கப்படும்.

தோழர்கள் திரளாக கலந்துகொண்டு கூட்டத்தினை சிறப்பிக்க அழைக்கின்றோம்.

குறிப்பு: மாநில மாநாடு நன்கொடையாக ருபாய் 100 வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இங்ஙனம்
தோழர் காலபெருமாள்
AIGDSU செயலாளர்
நெல்லை கோட்டம்.

Saturday, 25 February 2017

நாளை (26-02-2017) GDS TO POSTMAN தேர்வு எழுதும் நமது தோழர்கள் அனைவர்க்கும் AIGDSU நெல்லை கோட்டம் தமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது

Saturday, 11 February 2017

இன்று மாலை வள்ளியூர் அஞ்சலகத்தில் GDS கமிட்டி தொடர்பாக சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது தோழர்   Jacobraj  உரையாற்றுகிறார் அணைவரும் வாரிர்

Thursday, 9 February 2017


Results in Paper-II of DR examination of GDS to the cadre of PA/SA for the vacancies of 2013 and 2014 held on 30.01.2017 - TN Circle
GDS TO எழுத்தர் நேரடி தேர்வில் PAPER -II இல் நமது கோட்ட ஊழியர்கள் 3 பேரும் தேர்ச்சி --காலியிடங்கள் ---2

30   L.PREMALATHA    29301003     OBC      Qualified 

31    S.GNANA SUNDARI KALA      29301006    OBC    Qualified

32   S.SWARNAVIDHYA     29301007      OBC    Qualified

Tuesday, 7 February 2017


GDS நியமனங்கள் ONLINE மூலம் நிரப்பப்படுகின்றன .--இதற்கான அறிவிப்பானை
விண்ணப்பிக்க கடைசி நாள் --03.03.2017
ஒருவர் 5 பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
தலைமைஅஞ்சலகங்களில் மட்டுமே தேர்வு கட்டணம் செலுத்தமுடியும்
GDS Online Recruitment Notification - Apply Online

Online notification for GDS is issued. Candidates have to apply online in the following link:
http://appost.in/gdsonline/

After entering the above link, candidate has to click "Apply Online" and enter details.

At a time candidate can apply for five posts.
Fee to be paid in Head Post Offices only
For OC/OBC fee is Rs. 100- for which candidate can apply for maximum five posts. After fee is paid, candidate will be given a reference number which is to be entered in the website.
No fee for Female/SC/ST
While applying online, candidate has to scan his SSC, Communityetc certificates and upload to the website.
Selection on merit basis only
After completion of selection process, candidate will receive SMS to his mobile.
Last date to apply is 03.03.2017.

Friday, 3 February 2017

நமது  நெல்லை கோட்ட 2017ம் வருடத்திற்கான சங்க டைரி 01-02-2017 அன்று வெளியிடப்பட்டது. கோட்ட தலைவர் ஞானபலசிங் மற்றும் கோட்ட செயலாளர் கால பெருமாள் இணைந்து வெளிட JCA பேரவை திரு ஜேக்கப் மற்றும் PRI திரு குருசாமி பெற்று கொண்டனர்.

தோழர்களே
நமதுசங்கடைரி
அணைத்துSOக்கும்
அனுப்பிவைக்க
பட்டுள்ளதுBOக்கு
இன்று வந்துவிடும்
பெற்றுகொள்ளவும்

Wednesday, 1 February 2017

GDS to postman தேர்வுக்கான வகுப்ப கள் பாளை யில்  ஆரம்பம் ஆக உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் 9442123416 ஐ அனுகலாம்

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......