நமது நெல்லை கோட்ட 2017ம் வருடத்திற்கான சங்க டைரி 01-02-2017 அன்று வெளியிடப்பட்டது. கோட்ட தலைவர் ஞானபலசிங் மற்றும் கோட்ட செயலாளர் கால பெருமாள் இணைந்து வெளிட JCA பேரவை திரு ஜேக்கப் மற்றும் PRI திரு குருசாமி பெற்று கொண்டனர்.
தோழர்களே
நமதுசங்கடைரி
அணைத்துSOக்கும்
அனுப்பிவைக்க
பட்டுள்ளதுBOக்கு
இன்று வந்துவிடும்
பெற்றுகொள்ளவும்