GDS PAY கமிட்டியை இலாகாவும் மத்திய அரசும் வெளியிட கோரி 22-12-2016 மாலை 6:00 மணியளவில் நெல்லை கோட்டம் பாளையம்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் திரு ஞானபாலசிங் தலைமை தாங்கினார் அம்பை கிளை கோட்ட செயலாளர் திரு ஏகாம்பரம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார் நெல்லை கோட்ட செயலாளர் திரு காலப்பெருமாள் வீர உரை ஆற்றினார் அம்பை கோட்ட கிளை தலைவர் திரு ராஜராஜன் சிறப்புரை ஆற்றினார். P 4 அஞ்சல் தோழர் திரு பாட்சா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்
NCA பேரவை - நெல்லை கட்டபொம்மன் திரு ஜேக்கப் ராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் இன்னும் பிற சங்க தோழர்கள் ஓய்வு பெற்ற தோழர்கள் நமது சங்க தோழர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்
தோழர் S.ராம்குமார் முடிவுரை வாசிக்க ஆர்ப்பாட்டம் பெரும் வெற்றியுடன் நிறைவு பெற்றது
ஆர்ப்பாட்ட வீடியோ காட்சியை நேரடியாக facebook வழியாக ஒளிபரப்பட்டது
ஆர்ப்பாட்ட புகை படங்கள் வாட்ஸாப்ப் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
சங்க செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள
வெப்சைட்: gdsnellai.blogspot.com
facebook group : rural postal employees union nellai
whatsappgroup இல் இனைய - GDS Tirunelveli Division -
தோழர் S.ராம்குமார் - +917708485500
தோழமையுடன்
காலப்பெருமாள்
கோட்ட செயலாளர்