அலை கடலென ஆர்ப்பரித்து வாரீர்...அடிமை தழையை களைய வாரீர்...ஏகாதிபத்தியம் ஒழிக்க வாரீர்...
உரிமையை நிலை நாட்ட வாரீர் ...
GDS கமிட்டியை வெளியிடாத நிர்வாகத்தையும் மத்திய அரசையும் கண்டித்தும்
நமது பிற கோரிக்கைகள் வென்று எடுக்கவும்
அணிதிரண்டு வாரீர்
தோழர்களே
அணி திரண்டு வாரீர்
இன்று மாலை கோட்ட அலுவலகம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்
நெருப்பாய் எரியும் நமது தோழமை தீ அதை இந்த நிர்வாகத்திற்கும் அரசுக்கும் காட்டுவோம் நமது ஒற்றுமையை நிலைநாட்டுவோம்
சிவப்பு கைகள் சேரட்டும் நமது வாழ்வு மலரட்டும்