Saturday, 3 December 2016

நாளை நமது நெல்லை கோட்ட மாநாடு --அம்பை கிளை சங்க மாநாடு

 நமது நெல்லை கோட்ட மாநாடு --அம்பை கிளை சங்க மாநாடு -  நாளை -  4-12-2016 பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் வைத்து நடைபெறுகிறது. 


விழாவிற்கு வரும் அணைத்து தோழர்களையும் கோட்ட சங்கம் வருக வருக என வரவேற்கிறது 



FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......