GDS கமிட்டி அறிக்கை நகல் தர நிர்வாகம் ஏன் இத்தனை தயக்கம்????
ஏன் இவ்வளவு தாமதம் ???? எப்போது கமிட்டி அறிக்கை நகல் தருவதாக உத்தேசம்????
தனக்கு சாதகமாக இல்லாத தல்வார் கமிட்டியை புறந்தள்ளி நடராஜ கமிட்டியை அமுல்படுத்திய நிர்வாகத்தை என்னவென்று சொல்லுவது????
இதை மாற்றாந்தாய் என்னமா இல்லை அடிமை படுத்தும் என்னமா???
விடை எப்போது ???
தோழர்களே ஒன்று பட்ட போராட்டமே வெல்லும் ஒன்று பட்டு போராட தயாராகுவோம்,,,,