மத்திய அரசே !அஞ்சல் வாரியமே !
GDS கமிட்டி அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏன் ?
21 நாட்களுக்கு மேல் ஆகிறது --கோழி அடைகாத்தால் கூட 21 நாளில் குஞ்சு பொறித்திருக்கும் --
அறிக்கை எனும் முட்டைக்குள் குஞ்சு இருக்கிறதா ?அல்லது வெத்து முட்டையா ? வெளிக்கொணர வேண்டும்
இதை கண்டித்து நமது AIGDSU சங்கத்தின் அறைகூவலை வெற்றிகரமாக நடத்திடுவோம் .
22.12.2016 கோட்ட அலுவலகங்கள் முன்பு தர்ணா
29.12.2016 மாநில நிர்வாக அலுவலகங்கள் முன்பு தர்ணா
இதன் அடிப்படையில் நெல்லையில் வருகிற 22.12.2016 அன்று GDS ஊழியர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .அன்பார்ந்த எங்களருமை GDS ஊழியர்களே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வீர் !
ஆர்ப்பாட்டம்
நாள் --22.12.2016 வியாழன்
நேரம் மாலை 6 மணி
இடம் -நெல்லை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு
அனைவரும் வாரீர் !வாரீர் !
போராட்ட வாழ்த்துக்களுடன்
I.ஞான பாலாசிங் SK .காள பெருமாள்
கோட்ட தலைவர் கோட்ட செயலர்
A.ராஜராஜன் S.ஏகாம்பரம்
அம்பை --கிளை தலைவர் அம்பை --கிளை செயலர்