நமது நெல்லை கோட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு அடையாள அட்டை நமது நெல்லை கோட்ட முது நிலை கண்காணிப்பாளரிடமிருந்து பெற்று தரப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
நமது கோட்ட தோழர்கள் விண்ணப்ப படிவத்தின் பின் பக்கத்தில் தங்களுடைய வீட்டு முகவரியையும் சேர்த்து எழுதி நமது கோட்ட தலைவர் திரு பாலாசிங் அவர்களுக்கு ருபாய் 60 உடன் வரும் நவம்பர் 30 க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது
நெல்லை கோட்ட கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம்