GDS செய்திகள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு பஞ்சபடி 2 சதம் உயர்ந்து நேற்று SB கிரெடிட் கொடுக்கப்பட்டுவிட்டது .GDS ஊழியர்களுக்கு 5 சதம் பஞ்சப்படி உயருகிறது .அதாவது 7வது சம்பளக்குழு பெறாத ஊழியர்களுக்கு தனி அளவில் பஞ்சப்படி நிர்ணயிக்கப்படும் .
2.நமது கோட்ட 10வது மாநாடு 04.12.2016 நடைபெறுவதை தாங்கள் அறிந்ததே .இதற்காக நேற்று நன்கொடை கொடுத்தவர்கள்
மானுர் --ரூபாய் 2400
முனைஞ்சிப்பட்டி --2000
டவுண் --- 2100
அனைவருக்கும் கோட்டசங்கத்தின் சார்பாக நன்றிகள் .
இன்று அஞ்சலக BO ,SO மற்றும் HO களில் எந்தவிதமான பணம் சம்பந்தமான வரவு --செலவுகள் நடத்த கூடாது என்று CPMG அலுவலகத்தில் இருந்து உத்தரவுகள் வந்துள்ளது .தோழர்கள் இதை நமது அலுவலக நண்பர்களுக்கு தெரிவிக்கவும் .
தோழமையுடன்
I .ஞான பாலசிங் S.காலப்பெருமாள்