தமிழ்நாடு NFPE சங்கத்திற்குள் மீண்டும் குடும்பிபிடி சண்டை
ED பெயரால் கருத்தரங்கம் ? ஓய்வு பெற்ற தலைவர்களை ,குறிப்பாக EDக்கு துரோகம் இளைத்த தலைவர்களை ஏன் அழைக்க வேண்டும் ?போட்டு உடைக்கிறார் NFPE சங்கத்தின் முன்னாள் மாநில உதவி தலைவர் திரு .வெங்கட்ராமன் அவர்கள்
ED பெயரால் கருத்தரங்கம் ? ஓய்வு பெற்ற தலைவர்களை ,குறிப்பாக EDக்கு துரோகம் இளைத்த தலைவர்களை ஏன் அழைக்க வேண்டும் ?போட்டு உடைக்கிறார் NFPE சங்கத்தின் முன்னாள் மாநில உதவி தலைவர் திரு .வெங்கட்ராமன் அவர்கள்
தோழர்களே!
தற்போது GDS UNION Re-verification நடைபெற உள்ள சூழ்நிலையில் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து GDS NFPE தொழிற் சங்கத்தை அங்கீகாரம் பெற்ற முதன்மை சங்கமாக மாற்ற முயற்சி எடுக்காமல் GDS NFPE கருத்தரங்கம் என்ற பெயரில் தொழிற்சங்க அழிவு ஜீவியின் ஆலோசனையின் படி மீண்டும் குருப்பிசம் கையாளும் போக்கை களைய ஓய்வு பெற்ற தொங்கு சதைகளை தூக்கிஎறிந்து நம்மை நாமே வழிநடத்துவோம். அழிவு ஜீவியின் கை பவையாய் இருக்கும் தொழிற்சங்கத்தை காப்போம். GDS NFPE கருத்தரங்கம் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில் நமது அஞ்சல் மூன்றின் போர்குனமிக்க அகில இந்திய தலைவரின் பெயரையும் NFPE மா பொது செயலரின் பெயரையும் முக்கியத்துவம் கொடுக்காமல் NFPEகே சம்மந்தம் இல்லா ஓய்வு பெற்றவர்களை தாங்கி பிடிப்பதை எந்த அஞ்சல் மூன்று தோழர்களும் சகித்து கொள்ளமாட்டார்கள். அஞ்சல் மூன்று பணத்தைதான் அழிவு ஜீவி கொள்ளை அடிக்க விட்டுவிட்டோம் அஞ்சல் மூன்று மானதையும் சீரழிக்க விடலாமா? போஸ்டரில் தற்போது அகில இந்திய அல்லது மாநிலத்தில் எந்த பொறுப்பும் இல்லாதவறின் பெயர் (அழிவு ஜீவிக்கு agent ஆக இருக்கும்) இடம் பெறும்போது கறைபடியா கைகளுக்கு சொந்தக்காரர் தற்போது பணியில் இருக்கும் முன்னாள் பொது செயலர் தோழர் N சுப்பிரமணியன் , முன்னால் NFPE செயலர் தோழர் S.சுந்தரமுர்த்தி போன்றோர் என்ன GDS NFPE Union ஆரம்பிக்க ஒத்துழைகவில்லையா? தோழர் S.சுந்தரமுர்த்தியை பார்த்ததுமே மூர்த்தி உன் வளர்ச்சிக்கு நான் நந்தி மாதரி தடைகல்லாய் இருந்துவிட்டேன் என இன்னும் எத்தனை தடவை நடிக்க முடியும் இந்த சைன்டிபிக் கிரிமினல் தொழிசங்க பணத்தில் பிழைப்பு நடத்தும் ஒய்வு பெற்ற அழிவு ஜீவியின் பிடியில் இருந்து அஞ்சல் மூன்று மற்றும் GDS தொழிற் சங்கத்தை விடுவித்து நம்மை நாமே வழிநடத்திடுவோம் அழிவு ஜீவி கலந்து கொள்ளும் GDS NFPE கருத்தரங்கத்தை புறகணிப்போம்!
(தொடரும்)