GDS பெண் ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
GDS பெண் ஊழியர்களுக்கு அவர்களின் மகப்பேறு காலங்களில் ஊட்ட சத்து உட்கொள்ள பொருளாதார உதவி .அந்தந்த கோட்டங்களில் பணிபுரியும் GDS தோழியர்களின் எண்ணிக்கை ,,மற்றும் குழந்தைகள் விவரங்களை உடனே அனுப்ப அஞ்சல்வாரியம் கோரிக்கை