Friday, 31 October 2014

                                    AN APPEAL FOR MEDICAL FUND


1. தோழியர் SS .முத்துவடிவு PA பாளையம்கோட்டை அவர்களின் கணவர் மருத்துவ உதவிக்கு நமது தோழர்கள் தாரளமாக உதவிட கோட்டசங்கம் வேண்டுகோள் விடுக்கிறது .பண உதவியை நேரிடையாக செலுத்த விரும்புவர்கள் கீழ் கண்ட வங்கி கணக்கில் செலுத்தவும் 

         STATE BANK OF INDIA              ST .XAVIERS COLLEGE BRANCH   

         Branch  code ---10482

        Account no 31057068688

         Name -- SS .முத்து வடிவு 

         வங்கியில் செலுத்த முடியாத தோழர்கள் கிழ்கண்ட நிர்வாகிகளை 
அணுகவும் 

சங்கர்நகர் பகுதி -- தோழர்  C .மந்திர மூர்த்தி 
நெல்லை டவுன பகுதி  -- தோழர் G .நெல்லையப்பன் 
திருநெல்வேலி HO  --   தோழர் M .தளவாய் ,தோழர் பரதன் 
பாளையங்கோட்டை    தோழர் D -பிரபாகார் , தோழர் புஷ்பாகரன் 
மகாராஜநகர்             --   தோழர் சீனிவாச சொக்கலிங்கம் 
பெருமாள்புரம்           -- தோழர்  ஆறுமுகம் POSTMAN 
மேலப்பாளையம்        தோழர் பசீர் 
இதர டவுன் sos        -தோழர்  SK -பாட்சா , C  .வண்ணமுத்து 
---------------------------------------------------------------------------------------
மூலைகரைபட்டி பகுதி   -தோழர்  கோமதிசங்கர் 
நாங்குநேரி                          - தோழர் R - முத்து கிருஷ்ணன் 
வள்ளியூர்                                 -  தோழர் T .சுடலையாண்டி 
ராதாபுரம்                                    தோழர் M .ஆசைத்தம்பி 
களக்காடு                                  தோழர்  கோபாலன் 
திசையன்விளை                    தோழர் நமச்சிவாயம் 
இதர புறநகர் பகுதி முழுவதும் --தோழர் SK .ஜேக்கப்ராஜ் 

Thursday, 30 October 2014

     TIRUNELVELI DIVISION--  VACANCY FOR THE POSTMAN FOR THE YEAR 2014  
                       FROM GDS

UR-           1
SC             1
OBC          1
EX SM      1

                                     FROM MTS
              UR-- 3
              ST--   1
------------------------------------------------------------------------------------------------                          

Tuesday, 28 October 2014

                      வருந்துகிறோம் 

தோழியர் .மணிமேகலை GDS PACKER குலவனிகர் புரம் அவர்களின் கணவர் திரு .ரவி ராஜ் அவர்கள் 27.10.2014 இரவு மாரடைப்பால் மரணமடைந்தா ர்கள் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது நல்லடக்கம் 28.10.2014 பிற்பகல் குலவனிகர்புரம் RC ஆலயத்தில் இருந்து எடுத்து செல்லப்படும் .கணவரை இழந்துவாடும் தோழியருக்கு நெல்லை AIGDSU -யின்சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .

Monday, 27 October 2014

Booking of Speed Post articles at BOs –reg.





Department of Posts, India
O/o Supdt. of Post offices, Tirunelveli Division, Tirunelveli – 627 002.
To
All PMs/SPMs in Tirunelveli Division
No. L5/SP-1/Dlgs dated at Tirunelveli – 627 002, the 24.10.2014
            Sub:  Booking of Speed Post articles at BOs –reg.
            Ref : This office letter of even number dated 30.07.2014
*******
            This is regarding booking of speed post articles at BOs under your SO.
            As Speed Post contributes the major share of BD target, more concentration has to  be given to achieve target allotted for Speed Post.
            Target allotted for SO  - 50 articles per month
            Target allotted for BO : 25 articles per month.
            The procedure for booking of Speed Post articles at BOs is as follows.
1.    One register journal should be used separately for booking of Speed Post articles.
2.    BOs should use Duplicate Speed Post Stickers. One for customer and another should be pasted in the article.
3.    BO should send the booked Speed Post article to the AO, duly invoiced in the BO daily account.
4.    At AO, such articles should be received through Speed net (Receipt from other offices option) and dispatch the same along with AO articles.
In this regard, you are requested to supply one registered journal and duplicate
barcode stickers to all BOs with the instruction to book atleast one Speed post articles per day without fail.
            A monthly report on Speed post booking at BOs should reach this office through e-mail on 2nd of every month.
/M. Veeraputhiran/
ASP (OD)
O/o Supdt. of Post offices,
Tirunelveli Division,
Tirunelveli – 6 

 REPLY FROM DEPARTMENT  REG- GDS OFFICIALS CAN' NOT BE MEMBERS OF ANY FEDERATION

Saturday, 25 October 2014

                            AIGDSU WISHES    வாழ்த்துகிறோம் 


              தோழர் அய்யாதுரை GDS MD பாப்பையா புரம்  --ராஜவல்லிபுரம் 
அவர்கள் பணிமூப்பு அடிப்படையில் MTS ஆக பணி உயர்வு பெறுகிறார் .
அவர்களை AIGDSU  வாழ்த்தி வரவேற்கிறோம் 



                  சுமார் நான்கு மாதங்களாக நமது கோட்டத்திற்கு கண்காணிப்பாளராக Additional Charge என்றும் Adhoc -basis என்றும் மாதம் ஒரு அதிகாரி மாற்றப்பட்டு வந்தார்கள் .நிரந்தர கண்காணிப்பாளர் இல்லாததால் கோப்புகள் அனைத்தும் முடங்கி கிடந்தன .இதனால் ஊழியர்கள் நலன்கள் புறந்தள்ளபட்டன .
 இந்நிலையில் நெல்லை கோட்டத்திற்கு ரெகுலர் SP ஆக திரு .ராமகிருஷ்ணன் அவர்கள் ( முன்னாள் ASP HQS நெல்லை ) 27.10.2014 அன்று பொறுப்பேற்கிறார்கள் .அவர்களின் பணி சிறக்க நெல்லை AIGDSU  வாழ்த்துகிறது --வரவேற்கிறது 

                                                          S.KALAPERUMAL
                                                          DIVISIONAL SECRETARY

Friday, 24 October 2014

Latest News on PAY COMMISSION ;-
 
Finance Ministry Returned file to the Department and inclined to form SEPARATE COMMITTEE for the GDS. We shall now remind the Department to go for a Judicial Committee as to the agreement then.

Thursday, 23 October 2014


Tuesday, October 21, 2014

BIHAR CIRCLE C.W.C AND CIRCLE CONVENTION AT MADHUBANI FROM 11TH &12TH OCT, 2014

BIHAR CIRCLE C.W.C AND CIRCLE CONVENTION AT MADHUBANI FROM 11TH &12TH OCT, 2014

Tuesday, 21 October 2014

---------------------------------------------------------------------------------------------------------------------

                                            அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

 MINISTRY OF FINANCE LETTER

Tuesday, 7 October 2014

                     COACHING CLASSES FOR GDS

நெல்லை கோட்டத்தில் 


MTS /தபால் காரர் தேர்விற்கு தயாராகும் GDS தோழர்கள் கவனத்திற்கு 

MTS /தபால் காரர் தேர்விற்கு தயாராகும் GDS தோழர்களுக்கு  பயிற்சி வகுப்புகள் 07.09.2014 முதல் நடைபெறுகிறது .

இடம் --தொழிற்சங்க  அலுவலகம் ,9 குலசேகர ஆழ்வார் தெரு பாளை ( பாளை தலைமை அஞ்சலகம் எதிரில் )

நேரம்  மாலை 06.30 முதல் 8 மணி வரை 

ஞாயி ற்று  கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 

விருப்பம் உள்ள தோழர்கள் 9943935299 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் .

பயிற்சி    கையேடுகள் மொத்த பக்கம் 350 ( ஆங்கிலம் ,பொது அறிவு ,கணிதம் ) தேவை படுவோர் 9629831551 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் .

குறிப்பு --இதை படிக்கும் GDS  ஊழியர்கள் தங்கள் அலுவலகத்தில் பணி புரியும் அனைத்து GDS தோழர்களுக்கு தெரிவிக்கவும் 

                                                              வாழ்த்துக்களுடன் 
                       S .கால பெருமாள்  கோட்ட செயலர்  நெல்லை 
            CHQ-- CIRCULAR -மத்திய சங்க அறிக்கை 



















































































































FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......