AIGDSU WISHES வாழ்த்துகிறோம்
தோழர் அய்யாதுரை GDS MD பாப்பையா புரம் --ராஜவல்லிபுரம்
அவர்கள் பணிமூப்பு அடிப்படையில் MTS ஆக பணி உயர்வு பெறுகிறார் .
அவர்களை AIGDSU வாழ்த்தி வரவேற்கிறோம்
சுமார் நான்கு மாதங்களாக நமது கோட்டத்திற்கு கண்காணிப்பாளராக Additional Charge என்றும் Adhoc -basis என்றும் மாதம் ஒரு அதிகாரி மாற்றப்பட்டு வந்தார்கள் .நிரந்தர கண்காணிப்பாளர் இல்லாததால் கோப்புகள் அனைத்தும் முடங்கி கிடந்தன .இதனால் ஊழியர்கள் நலன்கள் புறந்தள்ளபட்டன .
இந்நிலையில் நெல்லை கோட்டத்திற்கு ரெகுலர் SP ஆக திரு .ராமகிருஷ்ணன் அவர்கள் ( முன்னாள் ASP HQS நெல்லை ) 27.10.2014 அன்று பொறுப்பேற்கிறார்கள் .அவர்களின் பணி சிறக்க நெல்லை AIGDSU வாழ்த்துகிறது --வரவேற்கிறது
S.KALAPERUMAL
DIVISIONAL SECRETARY