Tuesday, 30 September 2014
Saturday, 27 September 2014
SHORT TERM BILL FOR THE MONTH OF AUGUST 2014
IT IS HERE BY INSTRUCTED THAT THE SUNDAY 17.08.2014 FOLLOWING THE NATIONAL HOLIDAY ( 15.08.2014 ) IS ELIGIBLE FOR DRAWAL OF PAY AND ALLOWANCES IN RESPECT OF GDS OFFICIATING WHO HAVE WORKED IN SHORT TERM VACANCIES IN THE VACANT POST OF POSTMAN/MTS POSTS.
தபால் காரர் /MTS இடங்களில் பணியாற்றும் GDS தோழர்களுக்கு
15.08.2014 விடுமுறையை அடுத்து வந்த ஞா யிற்று கிழமைக்கும் சேர்த்து குறைக்கப்பட்ட சம்பளம் கொடுக்கப்படும் .ஆகவே .தவறுதலாக பில் போட்டிருந்தாலும் , ஆகஸ்ட் மாதம் 28 நாட்களுக்கு பதில் 27 நாட்கள் Offciating சம்பளம் வாங்கியவர்களும் எங்களை தொடர்பு கொள்ளுமாறு
கேட்டு கொள்கிறோம் .
S.KALAPERUMAL DIVISIONAL SECRETARY

Friday, 26 September 2014
GDS D.A. ARREARS ORDERS RELEASED ON 25.09.2014
No. 14-01/2011-PAP
Government of India
Ministry of Communication & IT
Department of Posts
(Establishment Division)/P.A.P. Section
Dak Bhawan, Sansad Marg, New Delhi – 110001
Dated 25th September, 2014
To,All Chief Postmaster General
All G.Ms (PAF)/Director of Accounts (Posts).
Subject: Payment of Dearness Allowance to Gramin Dak Sevaks (G-DS) at revised
rates w.e.f. 01.07.2014 onwards – reg.
.....
1. Consequent upon grant to another installment of Dearness allowance. With effect from 1st July, 2014 to the Central Government Employee vide Government of India, Ministry of Finance, Department of Expenditure’s O.M. No. 1/2/2014-E-II (B) dated 18.09.2014, duly endorsed vide this Department’s letter No. 8-1/2012-PAP dated 22.9.2014, the Gramin Dak Sevaks (GDS) have also become entitled to the payment of Dearness Allowances on basic TRCA at the revised rate with effect from 01.07.2014. It has, therefore, been decided that the Dearness Allowance payable to the Gramin Dak Sevaks shall be enhanced from the existing rate of 100% to 107% on the basic time related continuity Allowance, with effect from the 1st July,2014.
2. The additional of Dearness Allowance payable under this order shall be paid in cash to all Gramin Dak Sevaks.
3. The Expenditure on this account shall be debited to the head “salaries” under the relevant head of account and should be met from the sanctioned grant.
4. This issue with the concurrence of integrated finance wing vide the dairy No. 159/FA/2014-CS dated 25.09.2014.
(Maj.S.N.Dave)
Assistant Director General (Estt.)
EA to secretary (P).
All Members of Postal Service Board.
JS & FA (Posts).
Additional DG, APS, R.K. Puram, New Delhi – 110056
The Director General (Audit), P&T, Civil Lines, Delhi – 110054
All Directors of Postal Staff College of India & PTCs.
CGM (BD), BD Directorate.
CGM (PLI), PLI Dte. Chanakyapuri, New Delhi – 21.
(Maj.S.N.Dave)
Assistant Director General (Estt.)
Wednesday, 24 September 2014
KOVILPATTI --TAMILNADU DIVISIONAL CONFRENCE WAS HELD ON 14.09.2014
கோவில்பட்டி கோட்டத்தின் 7 வது AIGDSU மாநாடு 14.09.2014 அன்று சிறப்பாக நடைபெற்றது .மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள்
PRESIDENT --N .KULASEKARAN GDSMD NETTUR BO
SECRETARY M .POORAJA BPM KIDAGANERI
TREASURER R .ATHIARUNACHALAM GDSMD MELAKARAM
-------------------------------------------------------------------------------------------------------------------------------

BONUS FOR GDS
போனஸ் உத்தரவு வந்துவிட்டது .இலாகா ஊழியர்களை போன்று GDS ஊழியர்களுக்கும் ஒரே அளவிலான போனஸ்
போனஸ் உத்தரவு வந்துவிட்டது .இலாகா ஊழியர்களை போன்று GDS ஊழியர்களுக்கும் ஒரே அளவிலான போனஸ்
DIRECTORATE ISSUED 60 DAYS BONUS ORDER
Posted by RURAL POSTAL EMPLOYEES at 4:27 PM
Saturday, 13 September 2014
வருந்துகிறோம்
தோழியர் உமாதேவி PA ப ர்கிட்மாநகரம் அவர்களின் மாமனாரும் ,தோழர் பரமதேவன் GDSMD கண்ணநல்லூர் அவர்களின் தகப்பனாருமாகிய திரு மூக்கன் (75 ) அவர்கள் 12.09.2014 அன்று மரணமடைந்தார்கள் என்பதனை வருத்ததோடுதெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 13.09.2014 காலை 10 மணிக்கு கண்ணநல்லூர் கிராமத்தில் நடைபெறும்
------------------------------------------------------------------------

Friday, 12 September 2014
GDS ஊழியர்களின் TRCA குறித்த தகவல்கள்
GDS MD/SV -
UPTO 3HRS : 2665-50-4165 3HR 45MTS : 3330-60-5130 >3H 45MTS :4220-75-6470 GDS MC/PKR - UPTO 3HRS : 2295-45-3695 3HR 45MTS : 2870-50-4370 >3H 45MTS : 3635-65-5585 | |||||
|
LEAVE :
PAID LEAVE : 20 DAYS (IN TWO SPELLS @10 EACH) LEAVE WITHOUT ALLOWANCES 180 DAYS IN CORRESPONDING YEAR BOAT ALLOWANCE GDSMC : RS.50/- PM CASH CONVEYANCE GDSBPM : RS.50/- PM COMPENSATION TO GDSMC RS.6/- PER HOUR & MAX RS.12/- PER DAY
Visit : http://sapost.blogspot.in/
| ||||
Wednesday, 10 September 2014
அன்பார்ந்த தோழர்களே !
1.நமது AIGDSU சங்கத்தின் உ றுப்பினர் சந்தா ரூபாய் 20 ஆக உயருகிறது இது 1.09.2014 முதல் அமுலுக்கு வருகிறது .
2. மாதாந்திர பேட்டி 23.09.2014 அன்று நடைபெறுகிறது .
3. வெள்ளாங்குழி BPM பதவிக்கான மனுக்கள் கோட்ட அலுவலகத்தால் கோரப்பட்டுள்ளன .விண்ணப்பிக்க கடைசி தேதி 22.09.2014 பிரிவு ( UR )
நன்றி
S .காலபெருமாள் கோட்ட செயலர்

Subscribe to:
Posts (Atom)