Saturday, 27 September 2014

                  SHORT TERM BILL FOR THE MONTH OF AUGUST 2014

           IT  IS HERE BY INSTRUCTED THAT THE SUNDAY 17.08.2014 FOLLOWING THE NATIONAL HOLIDAY ( 15.08.2014 ) IS ELIGIBLE FOR DRAWAL OF PAY AND ALLOWANCES IN RESPECT OF GDS OFFICIATING WHO HAVE WORKED IN SHORT TERM VACANCIES IN THE VACANT POST  OF POSTMAN/MTS POSTS. 

தபால் காரர் /MTS இடங்களில் பணியாற்றும் GDS தோழர்களுக்கு 
15.08.2014 விடுமுறையை அடுத்து வந்த ஞா யிற்று கிழமைக்கும் சேர்த்து குறைக்கப்பட்ட சம்பளம் கொடுக்கப்படும் .ஆகவே .தவறுதலாக பில் போட்டிருந்தாலும் , ஆகஸ்ட் மாதம் 28 நாட்களுக்கு பதில் 27 நாட்கள் Offciating   சம்பளம் வாங்கியவர்களும் எங்களை தொடர்பு கொள்ளுமாறு 
கேட்டு கொள்கிறோம் .
                                               S.KALAPERUMAL DIVISIONAL SECRETARY

FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......