அன்பார்ந்த தோழர்களே !
1.நமது AIGDSU சங்கத்தின் உ றுப்பினர் சந்தா ரூபாய் 20 ஆக உயருகிறது இது 1.09.2014 முதல் அமுலுக்கு வருகிறது .
2. மாதாந்திர பேட்டி 23.09.2014 அன்று நடைபெறுகிறது .
3. வெள்ளாங்குழி BPM பதவிக்கான மனுக்கள் கோட்ட அலுவலகத்தால் கோரப்பட்டுள்ளன .விண்ணப்பிக்க கடைசி தேதி 22.09.2014 பிரிவு ( UR )
நன்றி
S .காலபெருமாள் கோட்ட செயலர்