தோழர் S .காலப்பெருமாள் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் -மற்றும் குடும்ப நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி
நாள் 13.02.2018
இடம் பாளையம்கோட்டை HO
நேரம் மாலை 6 மணி
அனைவரும் இரங்கல் மற்றும் தோழர் காலப்பெருமாள் குடும்ப நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு அழைக்கிறோம் .
------------------------------------------------------------------------------------------------------------------------
GDS ஊழியர்களுக்கான SDBS திட்டத்தில் இருந்து முன்கூட்டியே தனது பங்கில் இருந்து வெளியேற விரும்புகிறவர்கள் எந்தவிதமான பிடித்தமும் இன்றி முழு தொகையுடன் WITHDRAW பண்ணலாம் என்று 09.02.2017 தேதியிட்ட விளக்க ஆணை கூறுகிறது .முன்னதாக இது 30 சதத்தை பிடித்துத்தான் மீதி கொடுக்கப்படும் என்றிருந்தது .