தமிழ்மாநிலத்தில் 2015--2016 காலி இ டங்களுக்கான நடந்த தபால் காரர் தேர்வில் நடைபெற்றதாக கூறப்பட்ட முறைகேடு புகார்களை தொடர்ந்து 11.12.2016 அன்று நடைபெற்ற தபால்காரர் /மெயில் கார்டு தேர்வுகள் ரத்து செய்ய படுவதாக அஞ்சல் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
கடந்த 11-12-2016 அன்று நடைபெற்ற இந்த தேர்வில் ஹரியனாவை சேர்ந்த மாணவர்கள் பலர் தமிழ் மொழியில் தேர்வு எழுதி எழுதி அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றதை தொடர்ந்து எழுப்பப்பட்ட ஊழல் புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.