Friday, 19 May 2017

11.12.2016 அன்று நடைபெற்ற தபால்காரர் /மெயில் கார்டு தேர்வுகள் ரத்து

தமிழ்மாநிலத்தில் 2015--2016 காலி இ டங்களுக்கான நடந்த தபால் காரர் தேர்வில் நடைபெற்றதாக கூறப்பட்ட முறைகேடு புகார்களை தொடர்ந்து 11.12.2016 அன்று நடைபெற்ற தபால்காரர் /மெயில் கார்டு தேர்வுகள் ரத்து செய்ய படுவதாக அஞ்சல் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது 



கடந்த 11-12-2016 அன்று நடைபெற்ற இந்த தேர்வில் ஹரியனாவை சேர்ந்த மாணவர்கள் பலர் தமிழ் மொழியில் தேர்வு எழுதி எழுதி அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றதை தொடர்ந்து எழுப்பப்பட்ட ஊழல் புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Saturday, 6 May 2017

GDS ONLINE தேர்வு தேதி நீட்டிப்பு

GDS ONLINE தேர்வுக்கு apply செய்ய தேதி மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு செய்து அஞ்சல் துறை உத்திரவிட்டுள்ளது.

இப்படிக்கு
S. கால பெருமாள்
கோட்ட செயலாளர்



Friday, 5 May 2017

GDS TO POSTMAN RESULT

கடந்த 26-2-2017 அன்று நடைபெற்ற GDS TO POSTMAN தேர்விற்கான ரிசல்ட் வெளிவந்துவிட்டது, நெல்லை கோடத்திற்கான RESULT இதோ

தேர்ச்சி பெற்றவர்களுக்கு நெல்லை கோட்டத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்



Monday, 1 May 2017

மே தினம்

அனைத்து தொழிலாளர்களுக்கும் AIGDSU நெல்லை கோட்டம் மே தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.



FLASH NEWS

நேற்று 16.08.2017 மாலை அஞ்சல் துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தத்தினால் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது.... .......