தற்போது வருடம் முடிவு மாதம் என்பதால் BO களில் RDஅக்கௌன்ட் குளோஸ் செய்ய பொது மக்கள் வந்தால், கூடுதலாக இரண்டு RD அக்கௌன்ட் தொடங்கினால் மட்டுமே அக்கௌன்ட் குளோஸ் செய்ய அனுமதிக்க வேண்டும் என SO க்களுக்கு உப கோட்ட அதிகாரிகள் வாய்மொழி உத்திரவிட்டுள்ளனர். இதனால் BO க்களில் பணிபுரியும் GDS தோழர்கள் பொதுமக்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனை AIGDSU நெல்லை கோட்டம் வன்மையாக கண்டிக்கிறோம், உபகோட்ட அதிகாரிகளின் இப்போக்கு தொடர்ந்தால் மாநில சங்கம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து கொள்கிறோம்.
இங்ஙனம்
AIGDSU நெல்லை கோட்டம்