கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையைReview Committee பார்வைக்காக இன்றுReview Committee கூட்டப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் கேட்கப்பட்டுள்ளது. கமிட்டியின் அறிக்கை சம்மந்தமான அடுத்த கட்ட நடவடிக்கைக்கான பணிகள் இலாகாவில் முடுக்கி விடப்பட்டுள்ளது.