தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்க வலியுரித்தி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (20-01-2017) மாலை 6 மணியளவில் அஞ்சல் துறையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இனைந்து AIGDSU உட்பட, பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் திருநெல்வேலி முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் காட்சி தொகுப்புகள்.