தோழர் M. பேச்சிமுத்து (Retd Supdt) வயது 84, போஸ்ட்மேன் டால்வின் அவர்களின் தந்தையர் இன்று காலை இயற்கை எய்தினார் அன்னாரது நல்அடக்கம் நாளை நடைபெறும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
அன்னாரது பிரிவிற்கு நெல்லை கோட்ட கிராமிய ஊழியர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.