தோழர்களே
GDS ஊழியர்களின் 7வது சம்பளக்கமிஷன் கமிட்டியின் அறிக்கையை வெளியிடக்கோரி அகில இந்திய சங்கத்தின் ஆணைக்கிணங்க கடந்த 22-12-2016 மாலை அன்று பாளை தலைமை அஞ்சலக அலுவலகம் முன் மாலைமிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மத்திய சங்க வேண்டு கோளுக்கிணங்க 29-12-2016 வியாழன் அன்று சென்னையில் சர்க்கில் ஆபீஸ் முன்னால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் சங்கத்தின் நெல்லை கோட்டச் செயலாளர் தோழர் எஸ்.காலபெருமாள் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். 9715907767
இங்ஙனம்
தோழர் கால பெருமாள்
கோட்ட செயலாளர்