நெல்லை கோட்ட மாநாடு
நெல்லை கோட்ட 9வது மாநாடும், அம்பை கிளை 9வது கிளை மாநாடும் இணைந்து 04.11.2016 அன்று பாளையம்கோட்டை அஞ்சலகத்தில் வைத்து தோழர் ஞானபாலசிங் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அம்பை செயலர் தோழர் ஏகாம்பரம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். நிர்வாகிகள் தேர்தலை அகில இந்திய தலைவர் தோழர் M இராஜாங்கம் அவர்கள் நடத்தி வைத்தார்.
மாநில செயலர் A இஸ்மாயில் மாநில சங்க ஆலோசகர் தோழர் R ஜான்பரிட்டோ NCA பேரவை செயலரும், P3 சங்க மாநில உதவி செயலருமான தோழர் S K ஜேகப் ராஜ், P4 கோட்ட செயலர் S K பாட்சா, முன்னாள் முதன் மண்டல செயலர் K குப்புசாமி, கோவில்பட்டி கோட்ட செயலர் M பூராஜா, தூத்துக்குடி கோட்ட செயலர் A செல்வராஜ், கோவில்பட்டி கிளை செயலர் U பிச்சையா, சங்கரன்கோவில் கிளை செயலர் G முருகேசன், குமரி கோட்ட தலைவர் V சுகுமாரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கீழ்கண்ட நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
நெல்லை கோட்டம்
தலைவர்: I ஞானபாலசிங்
GDS BPM, மனப்படை வீடு- 627353
GDS BPM, மனப்படை வீடு- 627353
செயலர்: S கால பெருமாள்
GDS MD, நாவல் பேஸ்-627119.
GDS MD, நாவல் பேஸ்-627119.
பொருளாளர்: A நம்பி
GDS BPM, V M சத்திரம்-627601.
GDS BPM, V M சத்திரம்-627601.
மகிளா கமிட்டி அமைப்பாளர்: M அம்பிகா
GDS BPM, காட்டரங்குளம் PO - 627201.
GDS BPM, காட்டரங்குளம் PO - 627201.
அம்பை கிளை நிர்வாகிகள்
தலைவர்: A ராஜராஜன்
GDS MD/MC, கோடாரான்குளம் BO 627416
GDS MD/MC, கோடாரான்குளம் BO 627416
செயலர்: S ஏகாம்பரம்
GDS MD, பாப்பான்குளம் BO 627423
GDS MD, பாப்பான்குளம் BO 627423
பொருளாளர்: A ராஜேந்திரன்
GDS MD, பொட்டல்புதூர் 627423
GDS MD, பொட்டல்புதூர் 627423